scorecardresearch

தீபிகா படுகோன், ஏஞ்சலா பாசெட், மிச்செல் யோஹ்… ஆஸ்கார் 2023 பேஷன் கிளிக்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் போலவே, நட்சத்திரங்கள் அதன் ஷாம்பெயின் நிற கம்பளத்தின் மீது ஸ்டைலாக வந்தனர்.

Oscars 2023
Oscars 2023

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 95-வது ஆண்டு ஆஸ்கர் விருது விழா திங்கள்கிழமை காலை தொடங்கியது. நட்சத்திரங்கள் நிறைந்த இந்த நிகழ்வை நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் போலவே, நட்சத்திரங்கள் அதன் ஷாம்பெயின் நிற கம்பளத்தின் மீது ஸ்டைலாக வந்தனர்.

பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் படத்தில் குயின் ரமோண்டாவாக நடித்ததற்காக பாஸெட் சிறந்த துணை நடிகையாக பரிந்துரைக்கப்பட்ட ஏஞ்சலா பாசெட்

மைக்கேல் யோவ்

எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

காரா டெலிவிங்னே

கறுப்பு நிற அலயா கவுனில் ரிஹானா

கேட் பிளாஞ்செட்

எல்விஸ் திரைப்படத்தில் எல்விஸ் பிரெஸ்லியாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்ட ஆஸ்டின் பட்லர்

புளோரன்ஸ் பக்

அலிசன் வில்லியம்ஸ்

ஃபேன் பிங்பிங்

பார்பிகோர் ஸ்டெபானி ஹ்சு

ஹாலே பெர்ரி

பிரெண்டன் ஃப்ரேசர்

ராம் சரண்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Oscars 2023 deepika padukone michelle yeoh ram charan

Best of Express