Advertisment

பாசி பருப்பு சாம்பார்: இப்படி செய்தால் போதும்: சுவை அட்டகாசமா இருக்கும்

இப்படி டின்னருக்கு பாசி பருப்பு சாம்பார் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sada

இப்படி டின்னருக்கு பாசி பருப்பு சாம்பார் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

எண்ணெய் தேவையான அளவு

அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் சீரகம்

ஒரு கொத்து கருவேப்பிலை

சின்ன வெங்காயம் 8

கருவேப்பிலை ஒரு கொத்து

3 பச்சை மிளகாய்

1 காய்ந்த மிளகாய்

2 தக்காளி

உப்பு

அரை கப் பாசி பருப்பு ‘

கால் ஸ்பூன் மஞ்சள் பொடி

4 பூண்டு

அரை டீஸ்பூன் சாம்பார் பொடி

2 கேரட்

ஒரு குடை மிளகாய்

1 கப் தண்ணீர்

பெருங்காயம்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து கிளரவும். கேரட், குடை மிளகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் மஞ்சள் பொடி, பூண்டு, பாசி பருப்பு, பெருங்காயம் சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து இதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சாம்பார் பொடி சேர்த்து கிளரவும். நன்றாக கொதிக்க வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment