Advertisment

நெய் மணக்கு பாயாசம் ரெசிபி: இதுக்கு முன்னாடி இப்படி ஒரு பாயாசத்தை குடிச்சுருக்க மாட்டீங்க

இப்படி ஒரு முறை பாதாம் சேமியா பாயாசம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இப்படி ஒரு முறை பாதாம் சேமியா பாயாசம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

ஊறவைத்த 20 பாதாம்

தண்ணீர்

2 ஸ்பூன் நெய்

அரை கப் ஜவ்வரிசி

அரை கப் சேமியா

அரை லிட்டர் பால்

1 ஒரு கப் நாட்டு சர்க்கரை

முந்திரி 6

திராட்சை 7

செய்முறை: இரவு முழுவதும் பாதாமை ஊற வைத்து , தோலை நீக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். இனியொரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, ஜவ்வரிசி , சேமியா சேர்த்து வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து இந்த பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.இனியொரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை , தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். கொதிக்கும் பாலில் ஜவ்வரிசி, சேமியா சேர்க்கவும். தொடர்ந்து பாதாம் அரைத்ததை சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து, பாகை சேர்க்கவும், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளரவும். சூப்பரான பாதாம்- சேமியா பாயாசம் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment