இப்படி ஒரு முறை பக்கோடா செய்து பாருங்க. மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெங்காயம்: 3
கொத்தமல்லி நறுக்கியது
இஞ்சி- பூண்டு நசுக்கியது
பச்சை மிளகாய் : 3 நறுக்கியது
சீரகம்- 1 ஸ்பூன்
கடலை மாவு – 1 ½ கப்
அரிசி மாவு: 3 ஸ்பூன்
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு
செய்முறை : வெங்காயத்தை நறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் கொத்தமல்லி நறுக்க வேண்டும். இஞ்சி-பூண்டு நசுக்கியது. பச்சை மிளகாய் நறுக்கி சேர்க்கவும். தொடர்ந்து சீரகம் சேர்க்கவும். அதில் கடலை மாவு, அரிசி மாவு சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கலந்துவிடவும். எண்ணெய்யில் வெங்காயம் சேர்த்து பொறித்து எடுக்கவும். சூடான சுவையான வெங்காய பக்கோடா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“