ஒரு முறை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிஜிதா செய்வதுபோல முட்டை இட்லியை நீங்களும் செய்யவும்.
தேவையான பொருட்கள்
6 இட்லி
1 ஸ்பூன் சீரகம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
கருவேப்பிலை 1
2 முட்டை
1 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் மிளகு பொடி
1 ஸ்பூன் மல்லிப் பொடி
செய்முறை: செய்முறை: இட்லியை உதிரியாக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் பொடி, மல்லி பொடி, மிளகு பொடி சேர்த்து மிளரவும். இட்லியை உதிர்த்து சேர்க்கவும். நன்றாக கிளரவும். முட்டையை உடைத்து ஊற்றி கிளரவும்.