2024ம் வருடத்தில் பங்குனி உத்திரம் சிறப்பு தேதிகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
மாதாம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திம் நட்சத்திரம் பல்வேறு சிறப்புகளை உடையது. நிறைய தெய்வ திருமணங்கள் இந்த மாதத்தில் நடந்துள்ளது.
ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம், பார்வதி பரமேஸ்வரன் திருமணம், முருகன் தேவானை திருமணமும் இந்த மாதத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நாளில்தான் காவடி எடுக்கும் முறை ஆரம்பமானது.
மார்ச் மாதம் 25ம் தேதி, பங்குனி மாதம் 12ம் தேதி திங்கள் கிழமையன்று பங்குனி உத்திரம் வருகிறது. இந்த நாளில் நாம் சாமிதரிசனம் செய்யலாம். முருகனுக்கு வழிபடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“