New Update
/indian-express-tamil/media/media_files/tGwk8IsoPWLQN2jIFJTb.jpg)
Panimalar Panneerselvam
பிரபல டிஜிட்டல் கிரியேட்டர் பனிமலர் பன்னீர்செல்வம் சிவப்பு நிறத்தில் பிரிண்டட் காட்டன் சல்வார் அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்த கோடைகாலத்தில் அணிவதற்கு இந்த காட்டன் சல்வார் பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Panimalar Panneerselvam