இப்படி பன்னீர் ப்ரை செய்தால் ரொம்பவே ஈசி. ஒரு முறை டிரைபன்னுங்க.
தேவையான பொருட்கள்
பன்னிர் 200 கிராம்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் மல்லிப் பொடி
அரை ஸ்பூன் மிளகு பொடி
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
பொறுக்கும் அளவு எண்ணெய்
செய்முறை : பன்னீரை சதுரமாக வெட்ட வேண்டும். அதில் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மிளகு பொடி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும் பின்பு பொறித்து எடுக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“