Advertisment

பன்னீரில் இவ்ளோ வித்தியாசமான கிரேவி செய்ய முடியும்: இந்த ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க

ஒரே ஸ்டைலில் பன்னீர் செய்து சலிப்பு ஏற்படும். இந்நிலையில் இந்த முறை, இப்படி டிரை பண்ணுங்க.

author-image
WebDesk
New Update
panner

ஒரே ஸ்டைலில் பன்னீர் செய்து சலிப்பு ஏற்படும். இந்நிலையில் இந்த முறை, இப்படி டிரை பண்ணுங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

10 முந்திரி

1 டேபிள் ஸ்பூன் கசகசா

கொஞ்சம் இஞ்சி

4 பச்சை மிளகாய்

வெண்ணை 2 ஸ்பூன்

பன்னீர் 100 கிராம்

1 கப் பால்

எண்ணெய்

பிரியாணி இலை

3 வத்தல்

1 ஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் மிளகாய் பொடி

உப்பு  

செய்முறை: மிக்ஸியில் முந்திரி பருப்பு, கசகசா, இஞ்சி, மிளகாய், சேர்த்து நன்றாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்த்து பன்னீர் துண்டுகளை வறுக்க வேண்டும். வறுத்த பன்னீர் துண்டுகளை  பாலில் சேர்க்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சீரகம், பிரியாணி இலை, வத்தல் சேர்க்கவும். தொடர்ந்து அதில் அரைத்த மசாலா கலவையை சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி, உப்பு சேர்த்து கிளர வேண்டும். கடைசியாக பாலுடன் உள்ள பன்னீரை சேர்த்து வதக்க வேண்டும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment