சத்தான பருப்பு அடை இப்படி செய்யுங்க. காலை உணவாக சாப்பிட சிறந்த தேர்வு .
தேவையானபொருட்கள் :
பச்சரிசி – ஒருகப்
கடலைப்பருப்பு – அரைகப்
துவரம்பருப்பு – அரைகப்
மஞ்சள்பொடி- அரைடிஸ்பூன்
பெருங்காயம் – அரைடீஸ்பூன்
வரமிளகாய் - 5
பச்சைமிளகாய் – 2 (தேவைக்கேற்ப)
பூண்டு – தேவையானஅளவு
வெங்காயம் – 2
கருவேப்பிலை – தேவையானஅளவு
முருங்கைகீரைதேவையானஅளவு
உப்புதேவையானஅளவு
செய்முறை :முதலில்பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்புஆகியமூன்றையும்சுமார் 2 மணிநேரம்ஊரவைத்து, பிறகுநீரைவடிகட்டிஅதனுடன், மஞ்சள்பொடி, பெருங்காயம், வரமிளகாய், பச்சைமிளகாய், உப்புஆகியவற்றைசேர்த்துநன்குஅரைத்தக்கொள்ளவும்.
அடுத்துவெங்காயம்பூண்டு, முருங்கைகீரை, கருவேப்பிலைஆகியவற்றைசேர்த்துஅரைத்தமாவுடன்சேர்த்துநன்குகலக்கவும். அதன்பிறகுஅடுப்பில்தேசைக்கல்லைவைத்துகாய்ந்ததும்அரைத்துவைத்துள்ளமாவைசிறிதுசிறிதாகஎடுத்துதேவைவடிவில்கல்லில்இடவும்.
ஒருபுறம்வேகும்போதுஅதில்நடுவில்ஓட்டைசெய்துஅதில்சிறிதுஎண்ணெய்விடவும். அடுத்துஅடையைதிருப்பிபோட்டுவேகவைத்துஎடுத்தால்சுவையானமுருங்கைகீரைஅடைதயார். இந்தஅடைக்குவெல்லம், இட்லிமிளகாய்பொடி, சேர்த்துசாப்பிடலாம்.