By: WebDesk
Updated: January 23, 2021, 08:56:28 AM
paruppu rasam recipes paruppu rasam tamil
paruppu rasam recipes paruppu rasam tamil : பருப்பு ரசம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் சுவையானதாகவும் இருக்கும்.உங்களுக்கு ஐயர் வீட்டு பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
பூண்டு – 5 பல்
சீரகம் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பருப்புத் தண்ணீர் – 100 மில்லி (துவரம் பருப்பு வேக வைத்து வடித்த தண்ணீர்)
செய்முறை :
* புளியை சிறிது நேரம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.