Advertisment

ரொம்ப சுவையான காலை உணவு: இந்த தோசை செய்து பாருங்க

மிகவும் பிரபலமான பெசரட் தோசை ரெசிபி இது. அதன் பாரம்பரிய ரெசிபியை தவறாமல் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
தோசை

பெசரட் தோசை

மிகவும் பிரபலமான பெசரட் தோசை ரெசிபி இது. அதன் பாரம்பரிய  ரெசிபியை தவறாமல்  செய்து பாருங்க.

Advertisment

 தேவையான பொருட்கள்

பாசிப் பயிறு – 2 கப்

சீரகம்

இஞ்சி

பச்சை மிளகாய்

உப்பு

தண்ணீர்

 செய்முறை : மிஸ்கியில் பாசிப்பயிறு, இஞ்சி, சீரகம்,  பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த கவலையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த மாவை ஒரு 4 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் வழக்கம் போல எண்ணெய் தடவி தோசை சுட வேண்டும். சுவையான பெசரட் தோசை ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment