பாசி பருப்பு வைத்து செய்யும் இந்த துவயல் மிகவும் சுவையாக இருக்கும். சூப்பரான ரெசிபி இது.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – அரை கப்
3 வத்தல்
4 பூண்டு
3 ஸ்பூன் தேங்காய் துருவல்
தாளிக்க : எண்ணெய், கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை
செய்முறை: பாசி பருப்பை வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து வத்தல், பூண்டு, தேங்காய் துருவலை வறுக்க வேண்டும். இது மூன்றையும் தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். சூப்பரான பாசி பருப்பு துவயல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“