செஃப் சஞ்சீவ் கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய அருமையான சமையல் குறிப்புகள் மற்றும் ஹேக்ஸ் உள்ளன. சமைக்க விரும்புபவர்கள் அனைவரும் அதை முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு உதவக்கூடிய செஃப் சஞ்சீவ் கபூரின் இரண்டு சமையல் குறிப்புகள் இங்கே உள்ளன.
பாஸ்தா சமைக்க
பாஸ்தா சமைக்கும் போது அது வெந்து விட்டதா என்பதை அறிய சமைக்கும் போது ஒரு துண்டு பாஸ்தாவை வெளியே எடுக்கவும், அதை பாதியாக வெட்டுங்கள், விளிம்புகளைப் பாருங்கள்.
அது வெண்மையாக இருந்தால், பாஸ்தா இன்னும் பச்சையாக உள்ளது, மேலும் சமைக்க அதிக நேரம் தேவைப்படும்.
பாஸ்தா ஒட்டாமல் இருக்க
முதலில் கொதிக்கும் நீரில் உப்பு சேர்க்கவும், பிறகு எண்ணெய் சேர்க்கவும்
எண்ணெய் பாஸ்தாவை ஒட்டவிடாமல் தடுக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“