டின்னருக்கு ஏற்ற சைடிஷ்: இதை மிஸ் பண்ணதீங்க

பச்சை பட்டாணி குருமா ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

பச்சை பட்டாணி குருமா ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பச்சை பட்டாணி குருமா ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

தேவையானபொருட்கள்:

பச்சைபட்டாணி - 1 கப்

உருளைக்கிழங்கு - 2

வெங்காயம் - 3

தக்காளி - 4

பச்சைமிளகாய் - 4

மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்

கரம்மசாலாதூள் - 1ஸ்பூன்

இஞ்சிபூண்டுவிழுது - 2ஸ்பூன்

கொத்தமல்லி - தேவையானஅளவு

எண்ணெய் - தேவையானஅளவு

தேங்காய்பால்முதல்பால் - 1 கப்

உப்பு - தேவையானஅளவு

பச்சைபட்டாணிகுருமாசிம்பிள்செய்முறை: முதலில்உருளைக்கிழங்குமற்றும்பச்சைப்பட்டாணியைதனித்தனியாகவேகவைத்துகொள்ளவும்.பிறகுகொத்தமல்லி, பச்சைமிளகாயைஅரைத்துகொள்ளவும்.பின்னர் 2 தக்காளியைதனியாகஅரைத்துகொள்ளவும். மீதமுள்ள 2 தக்காளி, வெங்காயத்தைபொடியாகநறுக்கிகொள்ளவும்.தொடர்ந்துஒருகடாய்எடுத்துஅதில்எண்ணெய்ஊற்றிசூடானதும்பட்டைசோம்பு, லவங்கம்சேர்த்துதாளிக்கவும்.பின்னர்வெங்காயம்சேர்த்துவதக்கவும். இவைநன்றாகவதங்கியபிறகுஇஞ்சிபூண்டுவிழுதுசேர்த்துவதக்கவும்.அடுத்ததாகவெட்டிநறுக்கிவைத்துள்ள 2 தக்காளியைசேர்த்துவதக்கவும்.தக்காளிகுழையவதங்கியபின்னர்முன்புஅரைத்துவைத்ததக்காளிசேர்க்கவும்.தொடர்ந்துஅரைத்துவைத்துள்ளகொத்தமல்லிவிழுதைசேர்த்துகொதிக்கவைக்கவும்.பிறகுவேகவைத்தஉருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணிபோட்டுஉப்பு, கரம்மசாலா, மிளகாய்தூள்சேர்த்துகொதிக்கவிடவும்.தொடர்ந்துதேவையானஅளவுதண்ணீர்ஊற்றிநன்குகொதிவந்தபிறகுதேங்காய்பால்சேர்த்துஒருகொதிவிட்டுகீழேஇறக்கவும்.இப்போதுநீங்கள்எதிர்பார்த்தடேஸ்டியானபச்சைபட்டாணிகுருமாதயார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: