New Update
/indian-express-tamil/media/media_files/GgyM61dt25sD1qdpphWm.jpg)
சீரியல் பிரபலம் பவித்ரா ஜனனி சமீபத்தில் லைட் ஷேட் கிரீன் கலரில் மகேஸ்வரி சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பல பெண்களைக் கவர்ந்தது. இது கோடை சீசனில் உங்களுக்கு மிக அற்புதமான தோற்றத்தை அளிக்கிறது.