New Update
/indian-express-tamil/media/media_files/GgyM61dt25sD1qdpphWm.jpg)
Pavithra Janani
சீரியல் பிரபலம் பவித்ரா ஜனனி சமீபத்தில் சிவப்பு நிற ஹேன்ட்ஓவன் மங்களகிரி சில்க் காட்டன் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது. அதன் வெள்ளி ஜரி பார்டர் புடவைக்கு கூடுதல் அழகு சேர்த்து மெருகூட்டியது. உங்ககிட்ட இந்த கலெக்ஷன் இருக்கா?
Pavithra Janani