New Update
/indian-express-tamil/media/media_files/4lk9bHa43b1Gp06vMWmJ.jpg)
Pavithra Janani
பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, ஏலகிரிக்கு முதல் முறையாக தனியாக சுற்றுலா சென்றுள்ளார். அங்கு டென்ட் ஸ்டே, கேம்ப் ஃபயர், டிரெக்கிங் ஸ்கை லேன்டர்ன் என ரசித்தபோது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இங்கே பாருங்க
Pavithra Janani