Advertisment

நெய் மணக்கும் பெப்பர் இட்லி : இப்படி செய்யுங்க

செம்ம ருசியான பெப்பர் இட்லி, இப்படி செய்யுங்க. ரொம்பவும் ஈசி மட்டுமில்லை, வித்தியாசமாகவும் இருக்கும்.

author-image
WebDesk
New Update
rt

செம்ம ருசியான பெப்பர் இட்லி, இப்படி செய்யுங்க. ரொம்பவும் ஈசி மட்டுமில்லை, வித்தியாசமாகவும் இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

இட்லி மாவு- 2 கப்

மிளகு– 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

நெய்- 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். மிளகை எண்ணெய் விடாமல் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி , மிளகுதூள் சேர்த்து கிளறுங்கள். செம்மையான நெய் மணக்கும் பெப்பர் இட்லி ரெடி.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment