Advertisment

10 நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரெடி; இந்த உணவு செய்து பாருங்க

மிளகு சீரக சாதம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Milagu ri.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுவையான மிளகு சீரக சாதம் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

பச்சரிசி சாதம் - 1 கப்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு 
நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை 

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம் போட்டு தாளித்து தனியாக வைக்கவும். 
அந்த சூட்டிலேயே கொஞ்சம் உப்பையும் போட்டு வறுத்து எடுக்கவும். இப்போது உப்பு சேர்த்த மிளகு, சீரகத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 

அடுத்து கடாயில் நெய் ஊற்றி மிளகு, சீரகப் பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உதிரி, உதிரியாக வேக வைத்த பச்சரிசி சாதத்தை போட்டு கிளறவும். அவ்வளவு தான்  சுவையான மிளகு சீரக சாதம் ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment