Advertisment

இந்த இரண்டு பொருள் போதும்: வாயில் கரையும் ஸ்வீட்: அவ்ளோ டேஸ்டா இருக்கும்

பொட்டுக்கடலை, நெய் போதும், செம்ம சுவையான ஸ்வீட் செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
sada

பொட்டுக்கடலை, நெய் போதும், செம்ம சுவையான ஸ்வீட் செய்ய முடியும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

பொட்டுக் கடலை 1 கப்

சர்க்கரை 1 கப்

½ கப் நெய்

திராட்சைகள் 8

செய்முறை : மிக்ஸியில் பொட்டுக்கடலை, சர்க்கரை சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதை உருக்க வேண்டும். உருகியதும் அடுப்படை அணைத்துவிட்டு அரைத்த கலவையை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதை நன்றாக கிளரவும். ஒரு டிரேவில் பட்டர் தடவிய பிறகு இதை கொட்டவும். தொடர்ந்து இதை ஒரு கரண்டி வைத்து சீராக்க வேண்டும். 1 மணி நேரம் கழித்து இதை சதுரமாக வெட்ட வேண்டும். மேலாக திராட்சைகளை வைக்கவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment