இப்படி ஒரு முறை பொடி இட்லி செய்து சாப்பிடுங்க : ஈசி ரெசிபி

ஒரு முறை இப்படி பொடி இட்லியை செய்துபாருங்க, செம்ம ருசியாக இருக்கும். அதன் ரெசிபி இதோ

ஒரு முறை இப்படி பொடி இட்லியை செய்துபாருங்க, செம்ம ருசியாக இருக்கும். அதன் ரெசிபி இதோ

author-image
WebDesk
New Update
பொடி இட்லி

பொடி இட்லி

ஒரு முறை இப்படி பொடி இட்லியை செய்துபாருங்க, செம்ம ருசியாக இருக்கும். அதன் ரெசிபி இதோ

Advertisment

 தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 2 கப்

இட்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன்

Advertisment
Advertisements

கருவேப்பிலை – சிறிய அளவு

எலுமிச்சை சாறு -  ஒரு டேபிஸ் ஸ்பூன்

தாளிக்க: கடுகு- அரை ஸ்பூன் , சீரகம் – அரை ஸ்பூன் , பொடியாக நறுக்கிய பூண்டு – 2 ஸ்பூன் , எண்ணெய்

செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு , கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு  தாளித்து, அதில் இட்லி மிளகாய் பொடியைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த கலவையில் இட்லிளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறை சேர்த்து கிளற வேண்டும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: