/indian-express-tamil/media/media_files/VpsPsBsNmppgAGCXn1L2.jpg)
Tirupur
திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கவிஞரும்மேடைப்பேச்சாளருமான ஆயிஷாவினாடிகளில் கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை தூக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும், குறிப்பாக தென் மாவட்டங்களில்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதில், தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி தென் மாவட்டங்களில் இன்றளவும் நடத்தப்படுகிறது.
ஆண்பெண் என இருதரப்பினருக்கும் இந்த போட்டியில் கலந்து கொள்வது வழக்கம்.
அந்தவகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த கவிஞர் மற்றும் மேடைப்பேச்சாளர் ஆயிஷா.
#Watch | திருப்பூர்: பல்லடத்தில் நடைபெற்ற விழா ஒன்றில், 25 வினாடிகளில் 50 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை தூக்கி அசத்திய கவிஞரும், மேடைப்பேச்சாளருமான ஆயிஷா!#SunNews | #Trippur | #pongalCelebrationpic.twitter.com/wEezvtlxVv
— Sun News (@sunnewstamil) January 11, 2024
இவர் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று அதில் இளவட்ட கல் தூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது கிலோ எடை கொண்ட இளவட்டக் கல்லை வினாடிகளில் தூக்கி அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் பாராகிளைடிங் சாகசத்தில் தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.