உருளை கிழங்கில் ஊசி குத்தி… மல்லிகை பூ இப்படி கட்டுங்க; சரம் சரமா பூ கட்ட சிம்பிள் டெக்னிக் இதுதான்!

பெண்கள் பொதுவாக பூ வைத்தால் அழகு தான், அனால் அந்த பூவை கட்டுவதற்கு நிறைய பேருக்கு தெரியாது. பூ கட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? பூ கட்டுவதற்கு பல முறைகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

author-image
WebDesk
New Update
Malli poo

மல்லிகை பூ இப்படி கட்டுங்க; சரம் சரமா பூ கட்ட சிம்பிள் டெக்னிக் இதுதான்!

பெண்கள் பொதுவாக பூ வைத்தால் அழகு தான், அனால் அந்த பூவை கட்டுவதற்கு நிறைய பேருக்கு தெரியாது. பூ கட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? பூ கட்டுவதற்கு பல முறைகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

Advertisment

நீங்கள் ஒருபோதும் மல்லிகைப் பூமாலை கட்டியதில்லை என்றாலும், எளிதாக கண்ணைக் கவரும் மாலை அலங்காரங்களை உங்களால் உருவாக்க முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படியான பயிற்சி குறித்து சத்யா சமையல் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மல்லிகை பூ, ரோஜா இதழ்கள், ஊசி மற்றும் நூல், உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி எளிய முறையில் பூ எப்படி கட்டுவது என்று இந்தப் பதிவில் காணலாம்.  பூ கட்டத் தெரியாதவர்கள் கூட இந்த முறையை முயற்சி செய்யலாம்.

முதலில், ஊசியில் நூல் கோர்த்து, ஒவ்வொரு மல்லிகைப் பூவின் காம்புப் பகுதியிலும் ஊசியால் குத்தி கோர்த்து மாலை போல உருவாக்க வேண்டும். இந்த முறையில் ரோஜா இதழ்கள் அல்லது வேறு மணமுள்ள இலைகளையும் இடையிடையே கோர்த்து அழகுபடுத்தலாம். இது பூ கட்டப் பழகாதவர்களுக்கும் எளிதாக இருக்கும். 

அடுத்து, உங்கள் ரோஜா இதழ்களைத் தயாரிக்கவும். வீடியோ ஒவ்வொரு இதழையும் இருபுறமும் மடிக்க வேண்டும். மற்றொரு வழி என்னவென்றால்,  உருளைக்கிழங்கில் ஊசிய குத்திட்டு மல்லிகைப்பூவை கோர்க்கலாம். இதனால், கையும் வலிக்காது ஈசியா கோர்த்து முடிக்கலாம். மிகவும் எளிதாக இருக்கும்.

Advertisment
Advertisements

புதிதாக பறித்த மல்லிகைப் பூக்களைப் பயன்படுத்தினால் கட்டுவதற்கு எளிதாகவும், மணம் அதிகமாகவும் இருக்கும். பூக்களை மிகவும் இறுக்கமாக கட்டினால் நசுங்கிவிடும், மிகவும் தளர்வாக கட்டினால் உதிர்ந்துவிடும். சரியான பதத்தில் கட்டுவது முக்கியம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: