Advertisment

உங்க முகத்திற்கு இது ரொம்ப முக்கியம்: மாதுளையுடன் இந்த ரெண்டு விஷயம் சேர்த்து பேஸ்பேக்

மாதுளை பழத்தை வைத்து நம் சூப்பராக பேஸ் பேக் செய்ய முடியும். இதை பற்றி தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாதுளை பழத்தை வைத்து நம் சூப்பராக பேஸ் பேக் செய்ய முடியும். இதை பற்றி தெரிந்துகொள்வோம்.

Advertisment

மாதுளை சாறு, தேன், வைட்டமின் ஈ காப்ஸ்யூள் தேவைப்படும். ஒரு மாதுளையை விதைகளை நீக்கி அதை அரைத்துகொள்ளவும். இதைத்தொடர்ந்து இந்த சாரில், 2 ஸ்பூன் தேன் கலந்துகொள்ளவும். 1 வைட்டமின் இ- காப்ஸ்யூளை பிரித்து உள்ளே  உள்ளதை இதில் கலந்துகொள்ளவும்.

இந்நிலையில் இந்த பேஸ் பேக்கை முகத்தில் போடுவதற்கு முன்பாக முகத்தை கழுவிக் கொள்ளவும். தொடர்ந்து பிரஷ் பயன்படுத்தி அதை முகத்தில் போடவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

இந்நிலையில் இதை நீங்கள் 3 வாரங்கள் வரை தொடர்ந்து கடைபிடித்தால் நல்ல மாற்றங்கள் தெரியும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment