Advertisment

நீங்க மாதுளை சாப்பிடலாமா? சுகர், பி.பி பேஷன்ட்ஸ் நோட் பண்ணுங்க!

மாதுளை பழங்கள் நமது இதயம் மற்றும் ரத்த சர்க்கரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் எலஜிக் ஆசிட், பினியிக் ஆசிட், பிளபாய்ட்ஸ் உள்ளது. எலஜிக் ஆசிட் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். பினியிக் ஆசிட் இதய ஆரோக்கியத்தை  பாதுகாக்கும். வீக்கத்தை குறைக்கும்.

author-image
WebDesk
New Update
மாதுளை

மாதுளை

மாதுளை பழங்கள் நமது இதயம் மற்றும் ரத்த சர்க்கரை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் எலஜிக் ஆசிட், பினியிக் ஆசிட், பிளபாய்ட்ஸ் உள்ளது. எலஜிக் ஆசிட் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். பினியிக் ஆசிட் இதய ஆரோக்கியத்தை  பாதுகாக்கும். வீக்கத்தை குறைக்கும்.

Advertisment

சுகர் உள்ளவர்களை பொருத்தவரையில், இதை சீராக வைத்துக்கொள்ள மாதுளை பழங்கள் உதவும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த சுகர் அளவை சீராக்கும். ஒட்டுமொத்தமாக இன்சிலின் செயல்பாட்டை சீராக்கும்.  

மாதுளையில் ஆண்டி ஆக்ஸிடண்டான பாலிபினால்ஸ், ஆந்தோ சையனின்ஸ் உள்ளது.  இவை வீக்கத்தை குறைக்கும். ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

இந்நிலையில் உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தால், நீங்கள் மாதுளை பழத்தை சாப்பிட்டல் உங்கள் அதிக ரத்த அழுத்தம் சீராகும்.

இதய நோய்யை ஏற்படுத்த விடாமல் பாதுகாக்கும். அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம், இதயம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். சுகரையும் கட்டுப்படுத்துவதால், ரத்த சர்க்கரை குறையும்.

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் மாதுளை சாப்பிட்டால், இன்சுலின் செயல்பாடு அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்படுள்ளது. இதில் வீக்கத்திற்கு எதிராக பண்புகள் உள்ளதால், வீக்கத்தை குறைக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் இயக்கம் சீராக இருக்கும்.

இந்நிலையில் அதிகமாக மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment