Happy Pongal 2022: உங்களுக்கான பொங்கல் வாழ்த்துகள், படங்கள், வாட்ஸ்ஆப் மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் இதோ!
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நல்ல அறுவடைக் காலத்திற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள்.
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நல்ல அறுவடைக் காலத்திற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள்.
pongal 2022 pongal wishes in tamil pongal festival pongal kolam
Happy Pongal 2022: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
Advertisment
இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில வாழ்த்துக்கள் இங்கே!
* இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
Advertisment
Advertisements
* இனிய பொங்கல் வாழ்த்துக்கள். வண்ணமயமான கோலங்கள் மற்றும் இனிப்புகளுடன் இந்த நாளை அனுபவிக்கவும்.
* பார்வதி தேவி தன் அருளைப் பொழியட்டும். விநாயகப் பெருமான் தனது துதிகளை வழங்கட்டும் எல்லா அறுவடைகளிலும் அதிக மகசூல் கிடைக்கட்டும், எங்கள் கால்நடைகள் எப்போதும் வயலில் எங்களுக்கு உதவட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
* நீங்கள் ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
* இந்த தை பொங்கல் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நிறைய மகிழ்ச்சிகளை கொண்டு வரும்.. ஹேப்பி பொங்கல்!
* இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
* வெல்லம், பால் மற்றும் பழங்களின் இனிப்பானது இந்த பண்டிகைக் காலத்தில் மிகவும் இனிமையான விஷயங்களை கொண்டுவரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
* பாரம்பரியம் மற்றும் கொண்டாட்டங்களின் அழகில் மகிழுங்கள். இனிய மற்றும் மகிழ்ச்சியான பொங்கல்!
* உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் அருள்புரிவானாக.
* பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும், வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “