Pongal 2022: பொங்கலோ பொங்கல்... வாசகர்களுக்கு தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

Happy Pongal 2021 Wishes Images, Status, Quotes, Messages, Photos: இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

Happy Pongal 2021 Wishes Images, Status, Quotes, Messages, Photos: இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pongal 2022 celebration whatsapp wishes messages pictures , Pongal 2022 celebration whatsapp wishes messages , pongal celebration 2022

Pongal 2022 celebration whatsapp wishes messages pictures : தமிழகத்தில் பொங்கல் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு திருநாள் ஆகும். சொந்த பந்தங்களுடன் சேர்ந்து புத்தாடை அணிந்து, புதுப்பொங்கலிட்டு, சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பொங்கலின் இரண்டாம் நாள் அன்று விவசாயத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் மாடுகளுக்கு பொங்கல் படையலிட்டு மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் நாள் அன்று காணும் பொங்கல் பொழுது போக்கு நிகழ்வாக கொண்டாடப்படுகிற்றது.

டேஸ்டி சர்க்கரைப் பொங்கல்… இப்படி செய்து பாருங்க; சந்தோஷம் பொங்கும்!

Advertisment
publive-image

சமத்துவம் போற்றும் தைப் பொங்கல்

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை திருநாள் வெகு விமர்சையாக வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கம் என்ன? அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து இருத்தல் தானே.. முதலில் எங்களின் வாசகர்களாகிய உங்களுக்கு எங்களின் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Pongal 2022 celebration whatsapp wishes messages pictures
Advertisment
Advertisements

இந்தியா கொண்டாடும் உழவர்கள் திருவிழா… மற்ற மாநிலங்களில் எப்படியெல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா?

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க, உங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்க, பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துகள்

publive-image

Pongal 2022: பொங்கல் பண்டிகைக்கு பின்னாடி இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா?

தைத் திருநாள் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் – தமிழ் இனநாள் – பொங்கல் மகிழ்நாள் – உழவர் உயிர்நாள் – திருவள்ளுவர் வாழ்வியல் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தமிழ் மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

publive-image

பொங்கல் கோலம், ரங்கோலி டிசைன்ஸ் 2020 படங்கள்! #PongalRangoli

உங்கள் மனம் விரும்பிய நண்பர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு, சொந்தங்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை அனுப்ப வேண்டும் என்றால் இதோ உங்களுக்காகவே இந்த செய்தி. இந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீங்கள் டவுன்லோட் செய்து வாழ்த்துகளாஇ பரிமாறிக் கொள்ள்ள முடியும்

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pongal Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: