scorecardresearch

சென்னையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.

Pongal festival celebrations, pongal 2020, pongal celebrations at women college, பொங்கல் 2020, பொங்கல் கொண்டாட்டம், pongal celebrations in chennai, women College students pongal celebrations, girls pongal celebrations, pongal celebrations, pongal festival
Pongal festival celebrations, pongal 2020, pongal celebrations at women college, பொங்கல் 2020, பொங்கல் கொண்டாட்டம், pongal celebrations in chennai, women College students pongal celebrations, girls pongal celebrations, pongal celebrations, pongal festival

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…

கல்லூரி மாணவிகள் பொங்கல் கோலமிட்டு உற்சாகம்
கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பொங்கல் வைத்து குலவையிட்டு கொண்டாட்டம்
பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவிகளின் கயிறு இழுக்கும் போட்டி

 

பொங்கல் கொண்டாட்டத்தின்போது கையில் செங்கரும்புடன் மாணவிகள்

 

அம்மியில் மஞ்சள் அரைக்கும் கல்லூரி மாணவிகள்
பல்லாங்குழி ஆடும் கல்லூரி மாணவிகள்

 

பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடனமாடும் கல்லூரி மாணவிகள்
பொங்கல் விழாவில் உற்சாகமாக காணப்படும் கல்லூரி மாணவிகள்

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pongal festival celebrations women college students in chennai