/indian-express-tamil/media/media_files/vPMlJTYTnubE3s1VgDJj.jpg)
Pongal Rangoli Designs 2024
உலகம் முழுவதும் உள்ள தமிம் பேசும் மக்களால், தை முதல் நாள், பொங்கல் பண்டிகை சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. இது உழைக்கும் மக்களின் பண்டிகை. இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பண்டிகை.
பாரம்பரியமாகவே தமிழகத்தில் எந்த ஒரு பண்டிகை என்றாலும், வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் இடுவது வழக்கம். குறிப்பாக தென் மாவட்டங்களில் பொங்கல் முந்தைய நாள் இரவு, பெண்கள் இரவு முழுவதும் விழித்து வீட்டு, வாசல்களில் விதவிதமாக கோலம் வரைவார்கள்,
கோலம் போடுவது நாம் பூமிக்கு செய்யும் மரியாதை. கோலம், வீட்டிற்கு லஷ்மி கடாட்சத்தை அளிக்கும். மேலும், மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். கூடுதலாக அரிசி மாவினால் இடும் கோலம் வாயில்லா ஜூவராசிகளுக்கு உணவாகவும் இருக்கிறது. கோலத்தின் நடுவில் சாணம் வைத்து, பூசணி பூ வைக்கும் போது மகாலட்சுமி மனம் மகிழ்ந்து நம் வீட்டுக்குள் வருவாள் என்பது ஐதீகம்
இந்த பொங்கல் நாளின் உங்கள் வீட்டுக்கு மேலும் லட்சுமி கடாட்சம் கொண்டு வர அழகான ரங்கோலி கோலங்கள் இங்கே உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.