அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் முதல் நாளாம் போகி இன்றைக்கு வாசலில் என்ன கோலம் போட வேண்டும் என்று யோசித்து விட்டீர்களா? புள்ளி வைக்க முடியாமல் தெரியாமல் கஷ்டமாக இருக்கிறது. அப்படி என்றால் புள்ளி வைக்காமல் போடும் பானை கரும்பு கோலத்தை ட்ரை பண்ணுங்கள். கோலம் மூலமாகவே பொங்கலை வரவேற்க தயாராகுங்கள்.
முதலில் என்னென்னெ வண்ணங்கள் தேவை என்பதை தேர்வு செய்யவும். ஏனென்றால் இந்த கோலத்தில் வண்ணம் மிகவும் முக்கியம் ஆகும். நிறைய கோல மாவை பயன்படுத்தி தான் இந்த கோலத்தை போட முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/xep9a4krJq0K9xzv1pUA.jpg)
இப்போது வெள்ளை கோல மாவு வைத்து கரும்பு வரைய தொடங்குங்கள். கரும்பு வரையும் போது அதன் கணுப்பகுதிகளை கவனமாக வரையவும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/13/YnZynq7n6g0EwFw2iie4.jpg)
பின்னர் பானை வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நிறைய வண்ணங்களை பயன்படுத்தி தோரணை, வாசலில் வண்ண நிறங்கள் என அனைத்தையும் சேர்க்கலாம்.
pongal pot rangoli sankranthi chukkala muggulu design bhogi kundala muggulu pongal special rangoli
/indian-express-tamil/media/media_files/2025/01/13/pzCKunowf67hncWbnxgg.jpg)