Pongal 2020, Pongal Kolam Rangoli Designs : 15ம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. போகி துவங்கி காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் தமிழகம் மட்டுமல்லாமல், தமிழர்கள் வாழும் பகுதிகள் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். மாவிலை தோரணங்களோடு வெகு விமர்சையாக இந்த பொங்கல் கொண்டாடப்பட்டாலும், வீட்டு முன்பு போடப்படும் கோலங்கள் சிறப்பாக அமையாவிட்டால் பொங்கல் என்னவோ முற்றுபெறாத ஒன்றாக அமைந்துவிடுகிறது. இந்த நான்கு நாட்களிலும் உங்கள் வீடுகளில் என்ன கோலம் போடப்போடுகிறீர்கள்? உங்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/25-pulli-kolam.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/images-1-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/images-2-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Pongal-Kolam.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Kolam-designs.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/images-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/184dd9c5dd07930ff2cf399168235373.jpeg)
மேலும் படிக்க : இன்று முதல் மீண்டும் பொங்கல் பரிசு… நாளையும் ரேசன்கடைகள் இயங்கும்!