பழைய சாதம் இருந்தா போதும்: மொறு மொறு பூரி செய்யலாம்

வீட்டில் இருக்கும் பழைய சாதத்தை வைத்து, இனி இப்படி பூரி செய்யுங்க.

வீட்டில் இருக்கும் பழைய சாதத்தை வைத்து, இனி இப்படி பூரி செய்யுங்க.

author-image
WebDesk
New Update
efava

வீட்டில் இருக்கும் பழைய சாதத்தை வைத்து, இனி இப்படி பூரி செய்யுங்க. 
தேவையான பொருட்கள் 
1 கப் பழைய சாதம் 
1 கப் கோதுமை மாவு 
1 ஸ்பூன் சர்க்கரை 
அரை ஸ்பூன் உப்பு 
2 ஸ்பூன் எண்ணெய் 
பொறிக்கும் அளவு எண்ணெய் 
செய்முறை : பழைய சாதத்தை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து கோதுமை மாவை சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதில் உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்துகொள்ளவும். இதில், எண்ணெய் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பிசையவும். 1 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். தொடர்ந்து வழக்கம் போல் பூரி செய்து எண்ணெய்யில் சுட்டு எடுக்கவும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: