இது மிகவும் சுவையான அல்வா ரெசிபி. செய்வதும் ரொம்பவும் ஈசிதான்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய்: 1 ½ கப்
சர்க்கரை – ¾ கப்
முந்திரி -10
புட் கலர் – கால் கப்
ஏலக்காய் பொடி – தேவையான அளவு
செய்முறை ; நெய் சேர்த்து முந்திரியை வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து அதில் துருவிய பூசணிக்காயை சேர்க்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து கூடுதலாக 10 நிமிடங்கள் வேக வைக்கவும். தொடர்ந்து ஏலக்காய் தூள் சேர்க்கவும். தொடர்ந்து கிளர வேண்டும். தற்போது இதில் புட் கலரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்க்கவும். இதையும் கிளர வேண்டும். சர்க்கரை நன்றாக கரையும் வரை கிளரவும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளரவும். கடைசியாக முந்திரியை சேர்த்துகொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“