நாவில் கரையும் பொரி அல்வா: இப்படி செய்யுங்க

பொரி மற்றும் வெல்லம் வைத்து சூப்பரான அல்வா செய்ய முடியும். அதன் ரெசிபி இதோ

பொரி மற்றும் வெல்லம் வைத்து சூப்பரான அல்வா செய்ய முடியும். அதன் ரெசிபி இதோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பொரி மற்றும் வெல்லம் வைத்து சூப்பரான அல்வா செய்ய முடியும். அதன் ரெசிபி இதோ

தேவையானபொருட்கள்

பொரி – 1 ½கப்

வெல்லம் : அரைகப்பொடித்தது

தண்ணீர்: அரைகப்

நெய்: 3 ஸ்பூன்நெய்

முந்திரி:1ஸ்பூன்

ஏலக்காய்தூள் : கால்ஸ்பூன்

கேசரிகலர்பொடி: 1 சிட்டிகை

Advertisment

செய்முறை :பொரியைதண்ணீரில் 15 நிமிடங்கள்ஊறவைக்கவேண்டும். ஒருபாத்திரத்தில்தண்ணீர்சேர்த்து, அதில்வெல்லம்சேர்த்துகொதிக்கவைக்கவேண்டும். சிறிதுநேரம்கழித்துஅடுப்பைஅணைத்துவிடவும். தொடர்ந்துஊறவைத்தபொரியும், வெல்லநீரையும்சேர்த்துஅரைத்துக்கொள்ளவும். தொடர்ந்துஒருபாத்திரத்தைஅடுப்பில்வைத்து, அதில்நெய்சேர்க்கவும், தொடர்ந்துமுந்திரியைவறுக்கவேண்டும். தொடர்ந்துபொரிஅரைத்தகலவையைசேர்த்துநன்றாககிளரவேண்டும். சிறிதுநேரம்கழித்துநெய்சேர்த்துகலந்துவிடவும். தொடர்ந்துமேலும்அதில்நெய்சேர்க்கவும். தொடர்ந்துஏலக்காய்தூள், ஒருசிட்டிகைகேசரிகலர்பொடிசேர்க்கவும். தொடர்ந்துகிளரவேண்டும். 15 நிமிடங்களுக்குள்சுவையானஅல்வாரெடிஆகிவிடும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: