Advertisment

மொறு மொறு உருளைக்கிழங்கு போண்டா… இந்த ரெசிபிய மிஸ் பண்ணாதீங்க: அப்படி ஒரு ருசி

ஒரு டீயுடன் மொறு மொறு உருளைக்கிழங்கு போண்டா, செம்ம சுவையான ரெசிபி. இப்படி செய்யுங்க.

author-image
WebDesk
New Update
sadva

ஒரு டீயுடன் மொறு மொறு உருளைக்கிழங்கு போண்டா, செம்ம சுவையான ரெசிபி. இப்படி செய்யுங்க.

Advertisment

 தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1 ஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் சிரகம்

3 பச்சை மிளகாய்

ஒரு துண்டு இஞ்சி

1 கொத்து கருவேப்பிலை

1 வெங்காயம் நறுக்கியது

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 சிட்டிகை பெருங்காயத்தூள்

4 வேக வைத்த உருளைக்கிழங்கு

கொத்தமல்லி

உப்பு தேவையான அளவு

1 கப் கடலை மாவு

கால் கப் மைதா மாவு

2 டீஸ்பூன் மிளகாய் பொடி

உப்பு தேவையான அளவு

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை: உருளைக்கிழங்கு வேக வைத்து எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். அதில் கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கியதை , மஞ்சள் பொடி சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும், பெருங்காயத்தை சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். இதை கிளரவும். ஒரு கப் கடலை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து மாவாக மாற்றவும். தற்போது செய்த மசாலாவை உருண்டைகளாக மாற்றி, மாவில் முக்கிய எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment