Advertisment

கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா: சூப்பர் சுவையான ரெசிபி

கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா, இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sdaa

கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு மசாலா, இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் கடலை பருப்பு

1 டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு

காய்ந்த மிளகாய் 3

பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்

2 வெங்காயம் நறுக்கியது

கருவேப்பிலை

4 பச்சை மிளகாய்

1 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு பேஸ்ட்

2 தக்காளி

உப்பு தேவையான அளவு

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் தனியாத் தூள்

அரை கிளோ உருளைக்கிழங்கு வேக வைத்தது

செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பெருங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து வேக விடவும். தொடர்ந்து அவித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளரவும். தற்போது கூடுதலாக உப்பு சேர்த்து கிளரவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment