Advertisment

ஹோட்டல் ஸ்டைல் பூரி கிழங்கு மாசாலா : அம்புட்டு சுவையா இருக்கும்

செம்மசுவையான பூரி கிழங்கு மசாலா, இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sae
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

செம்மசுவையான பூரி கிழங்கு மசாலா, இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் எண்ணெய்

1 ஸ்பூன் கடுகு

 1 பட்டை

கொஞ்சம் சீரகம்

2 வெங்காயம் நீளமாக நறுக்கியது

பச்சை மிளகாய் 2

1 கொத்து கருவேப்பிலை

1 தக்காளி நறுக்கியது

2 பெரிய உருளைக்கிழங்கு

2 ஸ்பூன் பொட்டுக்கடலை

1 பட்டை

2 கிராம்பு

1 ஸ்பூன் சோம்பு

2 வத்தல் மிளகாய்

உப்பு

1 ஸ்பூன் மஞ்சள் தூள்

கொஞ்சம் தண்ணீர்

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, பட்டை, சீரகம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். தொடர்ந்து பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். தொடர்ந்து உளைக்கிழங்கு சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு மிக்ஸியில் பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, வத்தல் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து உருளைக்கிழங்கில் மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்த பொடியை சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment