ஆனா அதுக்கு தொட்டுக்க சட்னி, சாம்பார் என்ன செய்யலாம்ன்றதுதான் கஷ்டம். தலைய பிச்சுக்க வைக்கும் வேலையும்கூட
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள் :
1) பொட்டுக்கடலை அரை கப்
2) பூண்டு பாத்து பல்
3) உப்பு தேவையான அளவு
4) சிறிதளவு கருவேப்பிலை
5) சிறிதளவு புதினா
6) சிறிதளவு கொத்தமல்லி
7) இரண்டு வரமிளகாய்
சின்ன வெங்காயம் தோல் உரித்து பொடியாக நறுக்கவும்.மிக்ஸியில் பொட்டுக்கடலை, தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் நன்றாக அரைத்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும்.இதோ சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.
இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.