New Update
/indian-express-tamil/media/media_files/wIDKL8WSDwUwiT5giIu4.jpg)
Pranika Dakshu
பிரணிகா தக்ஷூ சமீபத்தில் Ombre-Dyed ஜார்ஜெட் புடவை, அதற்கு மேட்சிங் ஆக ஃபுளோரல் பிரிண்டட் பிளவுஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். இந்த கேஷூவல் சாரீ, சிம்பிள் லுக் விரும்பும் ஆஃபிஸ் செல்லும் பெண்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்?
Pranika Dakshu