New Update
/indian-express-tamil/media/media_files/4oLcQXlmtiwnPOi3zE6M.jpg)
Pranika Dhakshu
பிரபல சீரியல் நடிகை பிரணிகா தக்ஷூ சமீபத்தில் வொயிட் கலர் அனார்கலி குர்தா அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அதன் புளோரல் பிரின்டட் லாங் ஸ்லீவ்ஸ், அதற்கு மேட்சிங் ஆக துப்பட்டா இந்த குர்தாவுக்கு கூடுதல் அழகை சேர்த்தது. நீங்கள் காலேஜ், ஆஃபிஸ் செல்லும் பெண்கள் என்றால் இந்த குர்தா கண்டிப்பாக உங்கள் கலெக்ஷனில் இருக்க வேண்டிய ஒன்று.
Pranika Dhakshu