New Update
/indian-express-tamil/media/media_files/tkCAa1nFK1zgd8H7xpW3.jpg)
Pranika Dhakshu
சீரியல் பிரபலம் பிரணிகா தக்ஷு சமீபத்தில் ப்ளூ அன்ட் மஸ்டர்ட் யெல்லோ கலரில் கலம்காரி காட்டன் சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. பிளாக் கலர் ஸ்கொயர் நெக் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் இந்த சாரீக்கு டிரென்டி லுக் கொடுத்து மேலும் மெருகூட்டியது.
Pranika Dhakshu