New Update
/indian-express-tamil/media/media_files/tkCAa1nFK1zgd8H7xpW3.jpg)
Pranika Dhakshu Instagram
பிரணிகா தக்ஷூ சமீபத்தில், கல்யாணி காட்டன் ஹேண்ட்லும் புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்தார். பிளாக் கலர் செக்டு, ரெட் கலர் காம்பினேஷூடன், அதன் ஜரி பார்டர் புடவைக்கு கூடுதல் அழகை சேர்த்தது. இங்கே பாருங்க…
Pranika Dhakshu Instagram