மீனாட்சி பொண்ணுங்க சீரியல் புகழ் பிரணிகா தக்ஷூ, மல்டி கலர் ஃபுளோரல் பிரிண்டட் ஃபிட் அன்ட் ஃபிளெர்டு டிரெஸ் அணிந்து எடுத்த போட்டோஸ் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அவுட்டிங், நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்லும் போது இந்த டிரெஸ் உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும். இங்கே பாருங்க