New Update
/indian-express-tamil/media/media_files/G3YZiXXPJNTwlDJmYrkn.jpg)
Preethi Sharma
சீரியல் பிரபலம் ப்ரீத்தி ஷர்மா சமீபத்தில் கிரீன் கலரில் கஸ்டமைஸ்டு ப்யூர் டிஷ்யூ சில்க் குர்தி, ஜார்ஜெட் துப்பட்டாவுடன் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. காலேஜ், ஆஃபிஸ் செல்லும் பெண்கள், தினசரி அணிந்து செல்ல இந்த குர்தி பொருத்தமான தேர்வாக இருக்கும்.
Preethi Sharma