குக்கர்ல பருப்பு, காய்கறி சமைக்கும் போது பொங்கி வழியுதா? குக்கர்ல ஏதாவது பிரச்னை இருக்கும், இல்ல பழசா ஆயிடுச்சுனு நினைச்சு தூக்கி போட்டுறாதீங்க.
Advertisment
குக்கர் விசில் பக்கத்துல இருக்கிற வாசர் அடைச்சு போய் இருக்கும். அதனால கூட குக்கர்ல ஏதாவது வேகவைக்கும் போது பொங்கி வழியலாம்.
இதுக்கு என்ன பண்ணலாம்?
Advertisment
Advertisements
குக்கர் சேஃப்டி வால்வ் (cooker safety valve) இருந்தா இந்த பிரச்னைய 2 நிமிஷத்துல சரிபண்ணலாம். விலை இருபது ரூபாய்தான். இது எல்லா எலெக்ட்ரிகல் கடையிலும் கிடைக்கும்.
மேலே இருக்கிற வீடியோவுல காட்டுற மாதிரி கட்டிங் பிளேடு வச்சு, குக்கர் முடியில இருக்கிற பழைய வாசர் கழட்டி எடுத்து, புது சேஃப்டி வால் மாட்டுங்க.
இப்போ நீங்க குக்கர்ல என்ன வேகவச்சாலும் பொங்கி வழியாது.