New Update
/indian-express-tamil/media/media_files/JcMT0b2mfhCI8vR9jxNw.jpg)
Priya Bhavani Shanker
பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் ஸ்லோவேனியாவில் உள்ள அழகிய சிறிய நகரமான மரிபோர் வழியாகச் சென்றார். ”இந்த நகரமே அப்படி ஒரு வைப் கொண்டிருந்தது, நான் இதுவரை ருசித்ததிலேயே மிகச் சிறந்த கபாப் இருந்தது” என்று அங்கு எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். இங்கே பாருங்க
Priya Bhavani Shanker