New Update
/indian-express-tamil/media/media_files/1LuDLprqFE3APVrDJRVl.jpg)
Priya BhavaniShankar
சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுலா சென்ற நடிகை பிரியா பவானி ஷங்கர் அங்கு சிட்னி நகரத்தில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
Priya BhavaniShankar