New Update
/indian-express-tamil/media/media_files/7MC33qGEZGMwEIilyPDG.jpg)
Priya BhavaniShankar
பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். அங்கு சால்ஸ்பர்க், போஹேமியன், புடாபெஸ்ட் சிட்டி போன்ற பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இங்கே பாருங்க!
Priya BhavaniShankar