Advertisment

Priyanka Chopra-Nick Jonas : மேட்சிங் டிரஸ்... ஒரே லவ்... பிரியங்கா - நிக் ரிசப்ஷன் புகைப்படங்கள்

Priyanka Chopra & Nick Jonas Reception Pictures : பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் ரிசப்ஷன் ஃபோட்டோஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka Chopra-Nick Jonas

Priyanka Chopra-Nick Jonas

Priyanka Chopra-Nick Jonas Wedding Reception Pictures : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று நடந்தது.

Advertisment

சமீபத்தில் ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ், மும்பையில் நேற்று ரிசப்ஷன் நிகழ்வு நடத்தினார்கள்.

Priyanka Chopra-Nick Jonas : பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் வரவேற்பு விழா

இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், இருவரும் மேட்சிங்-மேட்சிங் நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படங்கள் தொகுப்பு இதோ...

Priyanka Chopra-Nick Jonas wedding reception

Priyanka Chopra-Nick Jonas wedding reception

Priyanka Chopra-Nick Jonas wedding reception

Priyanka Chopra-Nick Jonas wedding reception

Priyanka Chopra-Nick Jonas wedding reception

 

 

Lifestyle Priyanka Chopra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment